எந்த பண்டிகை வந்தாலும் நமக்கென்னனு இருக்கோம்னா.. நமக்கு வயசாகிடுச்சுனு அர்த்தம்!
சென்னை: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை வித்தியாசமாக மீம்ஸ்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமையில் தமிழ் புத்தாண்டு வந்து விட்டதால், ஒருநாள் விடுமுறை வீணாகி விட்டதே என்ற கவலையோடு, பல வீடுகளில் இன்று சைவம்தான் சாப்பாடு என்ற கவலையும் சேர்ந்து விட்டது நம் நெட்டிசன்களுக்கு. அதனால், இந்த தமிழ் புத்தாண்டை வித்தியாசமாக, ஆங்கிலப் புத்தாண்டோடு ஒப்பிட்டு மீம்ஸ்கள் வாயிலாக வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டு மீது என்ன கோவமோ தெரியவில்லை, அன்றைக்கு கேக் வெட்டி, தரையில் உருண்டு கொண்டாடுவார்கள் என்றும், தமிழ் புத்தாண்டை வீட்டில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்றும் ஏதேதோ கான்செப்ட்டை எல்லாம் எடுத்து, ஒன்றாகக் கோர்த்து நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications