ஒரே ஒரு அறைதான்.. காது ஙொய்னுது.. பெரியவங்க சொன்னதை என் ஒய்ப் தப்பா புரிஞ்சிகிட்டா போல!
கணவன், மனைவி இடையேயான செல்லச் சண்டைகளைப் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றன.
சென்னை: சாமர்த்தியமாக மீம்ஸ் என்ற பெயரில் நகைச்சுவையாக கூறுவதுபோல், மனைவிகளைப் பற்றிக் குறை சொல்லி சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் மனைவிகள் தான் தங்களது பிறந்த வீட்டில், அக்கம்பக்கத்தாரிடம் தங்களது கணவனைப் பற்றி குறை பேசித் தீர்ப்பார்கள் என நிஜத்தில் மட்டுமின்றி, சினிமாக்களிலும் காட்சிகள் வரும். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ்.
மனைவிகளிடம் பேசச் சொன்னால் பேச மறுக்கும் கணவர்கள்கூட, மனைவியைப் பற்றி பேசச் சொன்னால் மணிக்கணக்கில் கொட்டிக் குமுறி விடுகிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் அடி வாங்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக தப்பி விடுவதற்கு மீம்ஸ்களும் ஒரு காரணமாகி விடுகிறது.
'என்ன இப்படி ஒரு மீம்ஸ் பகிர்ந்துள்ளீர்கள்?' என வீட்டில் கேட்டால், 'அது சும்மா பார்வேர்ட் மெசேஜ் மா' என சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என சாமர்த்தியமாக, மனைவிகளை மீம்ஸ் போட்டு தைரியமாகக் கலாய்க்கின்றனர் போலும் நெட்டிசன்கள். அதனால்தான் சமூகவலைதளங்களில் அவ்வப்போது இது மாதிரியான, கணவன் -மனைவி பற்றிய மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications