பெட்ரோல் விலை உயர்வு... இந்த டெம்ப்ளேட்ட தான மக்கா தேடிட்டு இருக்கீங்க!
பெட்ரோல் விலை உயர்வு பற்றிய சில மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

விலைவாசி ஏறிய அளவிற்கு மாத சம்பளம் ஏறாத காரணத்தால் பெட்ரோல் போடுவதற்கு வங்கிகளில் லோன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலைப்படுகின்றனர். இந்த கவலைகளை எல்லாம் மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர் மக்கள்.

நம் பங்குக்கு நாமும் சில மீம்ஸ் போட்டு சிந்திக்க வைக்கலாமே என்ற முயற்சி தான் இது. இந்த சோதனையான காலகட்டத்தில் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்காக..
More From
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications