என்னாது தமிழக முதல்வர் நயன்தாராவா... என்னய்யா சொல்லுறீங்க... #நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள அறம் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என்று கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்த அறம் படம் பாக்ஸ் ஆபீஸில் செம ஹிட்டாகி உள்ளது. படத்தை பார்ப்பவர்களால் இயக்குனரையும், நயன்தாராவையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அனைவரின் கண்களிலும் அழுகை வரவழைக்கும் நடிப்பு என்று ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

இந்த திரைப்படம் குறித்து டுவிட்டரில் உள்ள கருத்துகளை பார்ப்போம்.

மக்களுக்காக சட்டங்கள்


*#அறம் - உண்மையை உரக்க சொன்ன கோபிக்கு மிகப்பெரிய கைத்தட்டல்கள்

*#நயன்தாரா - ஒரு நடிகருக்கு நிகரான அனைத்தும் ஒரு நடிகையால் செய்யும் முடியும் என நிருப்பித்துள்ளார் வேற லெவல்

*மக்களுக்காக தான் சட்டங்கள், சட்டத்துக்காக மக்கள் இல்லை

*அனைவரும் திரையரங்கில் குடும்பத்துடன் பாருங்கள்

உன்னோடு காதல்

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி

ஔவையார் சொல்லியிருப்பார்

#அறம் செய்ய விரும்பு என #நயன்தாரா விடம் தான் ஔவையார் சொல்லிருப்பார் போல

நயன்தாரா வாழ்க


தமிழகத்தின் அடுத்த முதல்வர்..

அறம் படம் மூலம்
அடியெடுத்து வெயிக்கும்

தலைவி #நயன்தாரா வாழ்க...

ஒரு பதிவு

#அறம் படம் மட்டுமல்ல ஒரு பதிவு... என் மனதை அசைத்த படைப்புக்களில் இதுவும் ஒன்று! இந்தியாவில் இருக்கும் மற்றொறு இந்தியாவை அடையாளம் காட்ட இப்படிபட்ட பதிவுகள் அவசியம் !

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans gave their comments on the film Aramm which starred Nayanthara in the role of District Collector.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற