தர்பார் படத்திற்கு விளம்பரம் கிடைச்சிடுச்சு.. ரஜினி திடீர் மனமாற்றம்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் அளித்த பேட்டி பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இன்று காலை 11 மணி அளவில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், திருவள்ளுவரை போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிக்கிறது.

திருவள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன்.மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது, என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பேட்டியை இணையத்தில் பலர் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தர்பார்

தர்பார் படம் வருவதால் அதற்கு விளம்பரமாக இது இருக்குமோ என்று இவர் கேட்டுள்ளார்.. ஒரு தர்பார்-க்கு இத்தனை அக்கப்போராடா

அதெல்லாம் கட்சி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினி சொன்னதற்கு இவர், அது எல்லாம் கட்சி வச்சு இருப்பவன் தானே சொல்லனும்.. என்று பதில் அளித்துள்ளார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது எப்படி

இவர், ரஜினி மைண்ட் வாய்ஸ், :வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கூறி உள்ளார்.

எந்த முடிவு

ரஜினி பேசினதைலாம் வெச்சு எந்த முடிவும் எடுக்க முடியாது. நாளைக்கே வந்து நான் அப்படி சொல்லல எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு சொல்வாப்டி என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன சம்மந்தம்

திருவள்ளுவரும் நானும் பாஜக-விடம் சிக்க மாட்டோம் - ரஜினி!

- அவருக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் ?

சம்மந்த படுத்திக்கிட்டேன் !

தண்ணீர் எப்படி

வலைகளிலேயே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது, என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி

ஒரு வேளை இது உண்மையா இருக்குமோ?

ரஜினி: கட்சி தொடங்கும்வரை நடிப்பேன்.

ரஜினி மைண்ட் வாய்ஸ்: கட்சி தொடங்குற மாதிரி நடிப்பேன்

இரண்டு பேட்டி

ரஜினி அடுத்தடுத்து இரண்டு பேட்டி கொடுத்தது குறித்து, இவர் கிண்டல் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+