கொஞ்சம் குண்டா, பப்ளியா இருந்தாபோதுமே.. உடனே ஹேப்பி விநாயகர் சதுர்த்தினு வாழ்த்து சொல்லிடுவீங்களே!
சென்னை : வழக்கம்போல் இந்த விநாயகர் சதுர்த்தியையும் மீம்ஸ் போட்டு சமூகவலைதளப் பக்கங்களில் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மக்களுக்குப் பிடித்தமான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்திதான். ஏனென்றால் அன்றைய தினம் வீடுகளில் கொழுக்கட்டை செய்வது, விநாயகர் சிலைகளை வாங்கி, பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பது என ஒரே கொண்டாட்டமாய் இருக்கும். அதோடு மறக்காமல் தங்கள் வீடுகளில் வாங்கிய விநாயகர் சிலையையும், கொழுக்கட்டையையும் மறக்காமல் ஸ்டேட்டஸிலும் பகிர்ந்து விடுவார்கள்.
அதனாலேயே மற்ற தினங்களில் காதல், சோகம், தத்துவம் என கலந்து கட்டி ஸ்டேட்டஸ் போடுபவர்கள்கூட, இன்றைய தினம் பக்தி மணம் பரப்பும் ஸ்டேட்டஸ்களாக வேறு வழியின்றி பகிர்வார்கள். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான வழிகளில் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம்போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு இணையத்தில் வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications