Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீ எனக்கு கேக் வாங்கித் தருவியாம்.. பதிலுக்கு நான் கரும்பு வாங்கித் தருவனாம்.. ஓகேவா?

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிறிஸ்துமஸ் கொண்டாடும் நண்பர்களிடம் கேக் கேட்டு ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Viral memes collection on Christmas

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பண்டிகைகள் சிறப்பு. ஆனால் உணவுப் பிரியர்களோ எல்லா மதப் பண்டிகைகளையும் உணவை மையமாக வைத்தே கொண்டாடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலும், கிறிஸ்துமஸ்க்கு கேக்கும், ரம்ஜானுக்கு பிரியாணியும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதிலும் சொந்தக் காசில் வாங்கிச் சாப்பிடாமல், நண்பர்கள் வாங்கித் தந்து சாப்பிடுவதன் ருசியே தனி. முன்பெல்லாம் போன் போட்டுக் கேட்டவர்கள் இப்போது மீம்ஸ் போட்டு கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

Viral memes collection on Christmas

இதனாலேயே எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும், அன்றைய தின சிறப்பு உணவை வைத்து இணையத்தில் மீம்ஸ்கள் வைரலாகி விடுகின்றன. அதன்படி, கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகையான கிறிஸ்துமஸை இன்று விமர்சையாக மக்கள் கொண்டாடி வரும் வேளையில், சமூகவலைதளங்களிலும் கிறிஸ்துமஸ் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

Viral memes collection on Christmas

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+