போதையில் கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ.. வைரலாகும் பழைய வீடியோ!
தஞ்சாவூர்: தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியிருக்கும் தவெகவின் விஜய் சரவணன், குடித்துவிட்டு போதையில் கையில் பீர் பாட்டிலுடன் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ முன்பு எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
தஞ்சாவூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் சரவணன், திமுக சார்பில் சண். ராமநாதன், பாஜக சார்பில் கருப்பு முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகுமார் ஆகியோர் களம் கண்டனர். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஜய் சரவணன் 16,955 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராமநாதனை தோற்கடித்துள்ளார்.

ஆர்.விஜய் சரவணன் 87,705 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் 70,750 வாக்குகள் பெற்றார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் 26,790 வாக்குகளை பெற்றார். தவெக, தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், தஞ்சை எம்.எல்.ஏ விஜய் சரவணன், சாலையோரம் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. பீர் பாட்டிலை கையில் வைத்தபடி, விஜய் சரவணன் குத்தாட்டம் போடுகிறார். இந்த வீடியோ முன்பு எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. தஞ்சை தொகுதியில் விஜய் சரவணன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியிருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
தொகுதி தோறும் 2 கேமராமேன், ஒரு எடிட்டர்! தவெக எம்எல்ஏ-க்களுக்கு கட்சி தலைமை போட்ட 'இன்ஸ்டா' உத்தரவு! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி!












Click it and Unblock the Notifications