புருசன் சரியில்லனாக்கூட ஒத்துக்குவாங்க.. ஆனா புதுசா தைச்ச ஜாக்கெட் சரியில்ல.. கொலைவெறி ஆகிடுவாங்க!
தீபாவளி ஆடைகள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாம் எத்தனை ஆடைகள் ஆண்டுமுழுவதும் எடுத்தாலும், தீபாவளிக்கு எடுக்கும் புது ஆடை எப்போதுமே ஸ்பெஷல் தான்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புது ஆடைகள் வாங்குவது, பலகாரம் சுடுவது என மக்கள் பரபரப்பாக உள்ளனர். குழந்தைகளுக்கு மட்டுமே உண்மையான கொண்டாட்ட மனநிலை. பெரியவர்களுக்கோ விலைவாசி ஏறி வரும் நிலையில், தீபாவளி செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் கூடவே உள்ளது.

ஆனாலும் தீபாவளி குறைந்த செலவில் எப்படியெல்லாம் சிறப்பாகக் கொண்டாடலாம் என ரூம் போட்டு திட்டமிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சமூகவலைதளங்களிலும் தீபாவளி கொண்டாட்ட மீம்ஸ்கள் தான் நிறைந்து வழிகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications