இப்டியெல்லாம் போட்டோ எடுத்து போடாதீங்கய்யா.. ஆயுதபூஜை வேற வருது.. பயமா இருக்குல்ல!
கணவன் - மனைவி இடையே நிகழும் செல்லமான, சுவாரஸ்யமான சண்டைகள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ் சினிமாவாகட்டும், சீரியல்களாகட்டும் கணவன், மனைவி பிரச்சினை தான் எப்போதுமே மக்களுக்கு சலிக்காத ஒரு கதைக்களம். காரணம் சுலபமாக அந்த இடத்தில் மக்கள் தங்களைப் பொருத்திப் பார்ப்பது தான்.

இதனாலேயே மீம்ஸ்களுக்கும் எப்போதுமே கணவன், மனைவி இடையேயான ஜாலியான, செல்லமான சண்டைகள் சுவாரஸ்யமான கண்டெண்ட் தான். ஹோட்டலில் எல்லா பதார்த்தங்களும் காலியாகி விட்டால், உப்புமா போடுவார்களே அது போல, கண்டெண்ட் இல்லாத நாட்களில் இது தான் அவர்களுக்கு கண்டெண்ட் உப்புமா.

பல குடும்பங்களில் தினசரி வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளை வைத்து மீம்ஸ் ஆக்கி விடுகிறார்கள் கிரியேட்டர்கள். இப்போதும் அப்படி பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications