பாவம்யா பசங்க.. அவங்க ஸ்கூலுக்கு போனதை விட்டா விழா எடுத்துக் கொண்டாடுவீங்க போலயே!
பள்ளிகள், கல்லூரி திறப்பு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: சமூகவலைதளப் பக்கங்கள் பக்கம் லேசாக எட்டிப் பார்த்தாலே மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றிய மீம்ஸ்கள் தான் கொட்டிக் கிடக்கிறது.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலீங் என்பது மாதிரி, 'எப்படா மீண்டும் பள்ளிக் கல்லூரி வகுப்புகள் தொடங்கும்.' என காத்திருந்தவர்கள் ஒருபுறம் என்றால், 'ஏன்யா திரும்ப திறக்குறீங்க.. இப்டியே வீட்டுலயே ஜாலியா ஆன்லைன்ல படிச்சு ஆல்பாஸ் ஆகிக்கிறோமே..' என யோசித்தவர்கள் மறுபுறம்.

ஆனால் ஒருவழியாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குறிப்பிட்ட வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மீண்டும் வகுப்புகள் திறந்தாகி விட்டது. இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்ததைவிட அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத்தான் பேரானந்தம் போல.

வகைவகையாய்.. ரகம் ரகமாய் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டது பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வளைய வருகின்றன. இதோ அப்படியாக நம் கண்களில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்...\
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications