உயிருக்கு உயிராக பழகுற தோழிய விட.. ஞாயிற்றுக்கிழமை சாகுற கோழிதான் நமக்கு பெருசு!
ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புரட்டாசி மாதம் முடிந்து வந்துள்ள முதல் ஞாயிறு என்பதால் சமூகவலைதளங்களில் அசைவ உணவுகள் பற்றிய மீம்ஸ்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

புரட்டாசி மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு கட்டி வைத்திருந்த நாக்கிற்கு இன்று நல்ல விருந்து கொடுத்து வருகின்றனர் அசைவப் பிரியர்கள். வீட்டு சமையலறையில் மட்டுமல்ல, சமூகவலைதளப் பக்கங்களிலும் மசாலா மணம் கமகமக்கிறது ஸ்டேட்டஸ்களாக.

சிலர் தங்களது வீடுகளில் சமைக்கப்பட்ட விதவிதமான அசைவ உணவுகளைப் பதிவு செய்ய, மற்றவர்களோ மீம்ஸ்களாக தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












Click it and Unblock the Notifications