டாக்டர் வந்தார்.. ஊசி போட்டார்.. காசு வாங்காம போய்ட்டார்.. அவரு யாருனு 90ஸ் கிட்ஸ்க்கு தான் தெரியும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று உலக கொசு நாள். பிரிட்டன் மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி உலக கொசு நாளாக கடைபிடிக்கப் படுகிறது.
1987ம் ஆண்டு இதே நாளில் தான் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என ரொனால்டு முதன்முதலில் கண்டுபிடித்தார். இவர் தனது கண்டுபிடிப்பை உலக கொசு நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இது தான் கொசு நாளின் வரலாறு.
நெட்டிசன்களுக்கு இந்த வரலாறு தெரியுமோ தெரியாதோ.. ஆனால் கொசுவை வைத்து விதம் விதமாய் மீம்ஸ்களாய் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர் கொசு நாளை.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications