எனக்கா எண்ட்கார்டு போடுறீங்க.. இன்னும் 2 நாள்ல திரும்ப வர்றேன்.. அதுக்குள்ள துணியை துவைச்சுக்கங்க!
சென்னை மற்றும் மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என சென்னை மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், மீண்டும் ரெட் அலர்ட் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வானிலை ஆய்வு மையம்.
கடந்த வாரம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையில் நனைந்த சென்னை சாலைகள் இன்னமும் காய்ந்து முடியவில்லை. அதற்குள் அடுத்த ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். இந்த முறை மழை என்ன காட்டு காட்டப் போகிறதோ என்ற பயத்தில் மக்கள் இருக்க, வழக்கம் போல இதையும் மீம்ஸ் கண்டெண்ட் ஆக்கி விட்டார்கள் மீமர்கள்.

மழை சாரலாக பெய்தாலும் சரி, அடித்து வெளுத்து வாங்கினாலும் சரி பள்ளி, கல்லூரிகளுக்கு வேண்டுமானால் விடுமுறை கிடைக்கும். ஆனால் அலுவலகம் செல்பவர்களோ வெள்ளத்தில் நீந்தியாவது வேலைக்கு போய்த்தான் ஆக வேண்டும்.
இப்படி வேலைக்கு செல்பவர்கள், தண்ணீரில் கை வைக்க நடுங்குபவர்கள், துணி காயவில்லையே என கவலையில் இருப்பவர்கள் என எல்லோரையும் வைத்து பல ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதோ அவற்றில் சில உங்களுக்காக...






-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications