என்ன சாதித்தது இந்தியா?
Subscribe to Oneindia Tamil
சிட்னியில் 21-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 21 விளையாட்டுக்களில் 3-ல் மட்டுமேஇந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...
- ஹாக்கி : ஆண்களுக்கான பி பிரிவு ஆட்டத்தில் தென் கொரியாவிடம் 0-2 என்ற கோல்கணக்கில் இந்தியா தோற்றது.
- குத்துச்சண்டை : ஆண்களுக்கான 54 கிலோ பிரிவில் உக்ரைன் வீரர் செர்கி டேனில்சென்கோம் 5-14என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றார் டிங்கோ சிங்.
- குதிரையேற்றம் : ஆண்களுக்கான தனிநபர் டிரஸ்ஸேஜ் பிரிவுப் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில்இம்தியாஸ் அனீஸ் கடைசிஇடத்தில் உள்ளார். (இப்போட்டி 3 நாட்களுக்குநடைபெறும்).
- டென்னிஸ் : பெண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நிருபமாவைத்தியநாதன்-மனிஷா மல்ஹோத்ரா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜெலீனாடோகிக்-ரென்னே ஸ்டப்ஸ் இடையேயான ஆட்டம் வெள்ளிக்கிழமைக்கு (செப்டம்பர்22) ஒத்திவைக்கப்பட்டது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications