முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள தங்களுக்கு எனதுஇதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

தாங்கள் முதல்வராகப் பதவியேற்றபோது மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்ததால் பதவியேற்பு விழாவுக்கு வரஇயலவில்லை என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற