ஆப்கனில் உள்ள பாக். தூதரக அதிகாரிகள் திரும்ப அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகங்களில் உள்ள அனைத்து அலுவலர்களையும் சொந்தநாட்டுக்கே திரும்ப வருமாறு அழைத்துள்ளது.

காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தவிர, காண்டஹார் மற்றும் ஜலாலாபாத் ஆகிய நகரங்களில் உள்ளபாகிஸ்தான் தூதரக அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பாகிஸ்தானுக்குத் திரும்புகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் அவர்கள் திரும்பி அழைக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

ஆனால், பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் தூதரகம் மூடப்பட்டதா என்பது பற்றித் தெரியவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற