விஜயதசமியை முன்னிட்டு சென்னை-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

விஜயதசமியை முன்னிட்டு சென்னை-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வேமுடிவு செய்துள்ளது.

இதன்படி சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புரயில்கள் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில், திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள்இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற