சென்னையில் சுற்றுலா தின ஸ்பெஷல் நிகழ்ச்சிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சுற்றுலா தினத்தையொட்டி சென்னையின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் வீர விளையாட்டுக்கள்,சாகசங்களுக்கு மாநில சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதையடுத்து மாநில சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முட்டுக்காடு கடற்கரையில், சுற்றுலாத்துறை சார்பாக, வீர விளையாட்டுகள் நடைபெறவுள்ளன.

அதேபோல, மெரீனா கடற்கரையில், காற்றில் பறக்கும் சாகச விளையாட்டான ஏர்-டைவிங் உள்ளிட்ட பலவிளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற