டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தல் 16 தேதி நடைபெறவிருப்பதால் அன்று நடைபெறுவதாக இருந்தடி.என்.பி.எஸ்.-சி. மு-தல் பிரிவு எழுத்துத் தேர்வு 14ம் தேதியே நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்-நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதலாவது குரூப் எழுத்துத் தேர்வுவரும் 16ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அது தற்போது தேர்தலையொட்டி 14ம் தேதியே நடக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி. -நிர்வாகம்அறிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களிலையே தேர்வு -நடைபெறும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற