சென்னையில் சுயேச்சை வேட்பாளர் மனு தள்ளுபடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மேயர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட 24 பேர் மனுத்தாக்கல்செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் புதன்கிழமை ப-ரிசீலனை செய்யப்பட்டது.

ப-ரிசீலனை இறுதியில் -நிர்மலா என்ற சுயேச்சை வேட்பாள-ரின் மனு மட்டும் தள்ளுபடிசெய்யப்பட்டது. மற்ற மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வெள்ளிக்கிழமை கடைசி -நாளாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற