தமிழர் கலாச்சாரத்தை அழிக்க ராணுவம் முயற்சி: புலிகள்
கொழும்பு:
தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்க இலங்கை ராணுவம் முயல்வதாக விடுதலைப் புலிகள்குற்றம் சாட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு- அம்பாரை பகுதி புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர் பகுதிகளில் ஆட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சிறப்பு சுற்றுலா, குடிபோதை பழக்கம் எனதமிழர்களுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் ஒத்துவராத, தொடர்பில்லாத பழக்கங்களை ராணுவம் எங்கள்இளைஞர்கள் மத்தியில் திணித்து வருகிறது.
தமிழர்- சிங்களர் இடையிலான நல்லுறவுக்கு வழி செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழர்களின் கலாச்சாரத்தைஅழிக்கும் செயல்களில் ராணுவம ஈடுபட்டுள்ளது.
எங்கள் மக்கள் இது போன்ற அன்னிய கலாச்சாரத்தை எப்போதும் விரும்பியதில்லை. ஆனால், தமிழர்களின்தமிழ்ப் பற்றையும் இனப் பற்றையும் நீர்த்துப் போகச் செய்ய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது.
குறிப்பாக தமிழ் மாணவர்கள், இளைஞர்களைக் குறி வைத்து இது போன்ற நிகழ்ச்சிகளை ராணுவம் நடத்திவருகிறது.
விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதாகக் கூறிக் கொண்டு தடை செய்யப்பட்ட வீடியோக்களை காட்டுகின்றனர்.மாணவர்களுக்கு மதுவகைகளையும் பரிமாறுகின்றனர்.
இதன்மூலம் தமிழர்களின் கல்வியறிவை முடக்கவும், குறிப்பாக இளைஞர்களின் வளர்ச்சியைத் தடுக்கவும்இலங்கை அரசு முயல்கிறது என்று புலிகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications