For Daily Alerts
Just In
பஸ் கவிழ்ந்து விழுந்து 3 பேர் பலி
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பிரேக் பிடிக்காமல் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்ததில் குழந்தைஉள்பட 3 பேர் பலியாயினர்.
சென்னையிலிருந்து கீழக்கரைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் நேற்று காலை பரமக்குடிஅருகே வந்தபோது பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியது. பின்னர் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.
-->


