கர்நாடகத்தில் பந்த்: ஆதரவே இல்லை
மைசூர்:
நாகப்பா கொல்லப்பட்டதைக் கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் இன்று கர்நாடகத்தில் பந்த் நடத்த அழைப்பு விடுத்தது. ஆனால், சாம்ராஜ்நகர்,கொள்ளேகால், ஹாசன் ஆகிய பகுதிகள் தவிர வேறெங்கும் இந்த பந்துக்கு ஆதரவில்லை.
ஆனால், சாம்ராஜ்நகர், கொள்ளேகால், ராமபுரா, காமமெரே ஆகிய பகுதிகளில் இந்த பந்தையொட்டி கடைகள் மூடப்பட்டன. பள்ளிகளும்மூடப்பட்டிருந்தன. சில வாகனங்களும் தாக்கப்பட்டன.
அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பந்த்தையொட்டி சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகத்துக்குச் செல்லும்பேருந்துகள் இன்று ரத்து செய்யப்பட்டன. ஆனால், ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந் நிலையில் நாகப்பாவை பாதுகாப்பாக மீட்கத் தவறிய கிருஷ்ணா அரசு பதவி விலகக் கோரி வரும் 13ம் தேதி மாநில அளவில் எதிர்ப்புதினம் அனுஷ்டித்து போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
இந் நிலையில் வீரப்பன் விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரைநடத்தப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications