For Quick Alerts
For Daily Alerts
Just In
பழனியில் பங்குனி உற்சவம் தொடங்கியது
பழனி:
பழனியில் புகழ் பெற்ற பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வரும் 19ம்தேதி நடக்கிறது.
பங்குனி உற்சவத்தையொட்டி பழனி பாத விநாயகர் கோவிலிலிருந்து, கோவில் கொடி ஊர்வலமாகஎடுத்து வரப்பட்டு திருவாவினன் குடியில் உள்ள குழந்தை வேலாயுதசாமி கோவிலில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்ட பின் ஏற்றப்பட்டது.
பங்குனி உற்சவத்தை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல்,கோவை, தேனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மார்ச் 19ம் தேதி கூடுதல் பேருந்துகள் விடப்பட்டும்என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.


