For Daily Alerts
Just In
தமிழக பெண் கமாண்டோ படை: ஜெ. இன்று துவக்கி வைப்பு
சென்னை:
பெண் கமாண்டோ படையை முதல்வர் ஜெயலலிதா இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கிவைக்கிறார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய கமாண்டோ படையை தமிழ்நாடுகாவல்துறை உருவாக்கியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் யோசனைப்படி இந்த கமாண்டோ படைஉருவாக்கப்பட்டுள்ளது.
கடும் பயிற்சிகளுக்குப் பிறகு இப்படை பணிக்குத் தயாராகியுள்ளது. மொத்தம் 150 பெண்கள்இப்படையில் இடம்பெற்றுள்ளனர்.
இப்படையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.


