For Daily Alerts
Just In
ரயில்வே அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கடும் காய்ச்சல் காரணமாக சென்னை ரயில்வேமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்குப் பின் தற்போது காய்ச்சல் ஓரளவு குறைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


