For Daily Alerts
Just In
அப்பாடா.. ஒருவழியாய் 100 டிகிரியாய் குறைந்தது சென்னை வெயில்
சென்னை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம்தெவித்துள்ளது.
இந் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான பகுதிகளிலும் பரவலாகமழை பெய்யும் என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெவித்துள்ளது.
சென்னை நகரில் வெயில் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. சென்னையில் மிக நீண்ட நாட்களுக்குப் பின் இன்றுவெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாகக் குறைந்தது. நேற்று வரை 105 டிகிரிக்கும் அதிகமாகவே வெயில் அடித்துவந்தது குறிப்பிடத்தக்கது.
திருத்தணியிஸ் தான் அதிக அளவாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.


