கேபரேவுக்கு எதிராக புதுவையில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
ஹோட்டல்களில் கேபரே நடனம் ஆடுவதைக் கண்டித்து பாண்டிச்சேரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.
பாண்டிச்சேரியில் உள்ள சில ஹோட்டல்களில் கலாசாரத்தை மீறி கேபரே நடன நகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும்,அதை அரசுதடை செய்ய வேண்டும் என்றும் அம்மாநில அதிமுக கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், காசிலிங்கம் ஆகியோரது தலைமையில் அக்கட்சியினர்,300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரபல ஹோட்டல்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணா சாலையில் அவர்கள் மறியலில் இறங்கினர். இதையடுத்துபோலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications