For Daily Alerts
புதுக்கோட்டை கலெக்டர் திடீர் இடமாற்றம்
சென்னை:
புதுக்கோட்டை கலெக்டராக இருந்த தியாகராஜன் மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு உள்துறை சிறப்புசெயலாளராக இருந்த சோனை நியமிக்கப்பட்டுள்ளார்.
கலெக்டர் பதவியில் இருந்து தூக்கப்பட்ட தியாகராஜன், சென்னை நில நிர்வாகத்துறை இணை கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த திடீர் தூக்கலுக்கான பின்னணி உடனடியாகத் தெரியவில்லை.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |