கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் ஒழுங்கு மற்றும் பராமரிப்பை அங்கீகரித்து ஐஎஸ்ஓ 9001:2000 தரச் சான்றிதழைவழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் , முதலமைச்சர்ஜெயலலிதாவிடம் தலைமை செயலகத்தில் இன்று வழங்கினார். அப்போது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் துணைத்தலைவர் ஜெயந்தி ஐஏஎஸ் உடனிருந்தார்.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நுற்றுக்கணக்கான பஸ்கள் இயங்குவதுகுறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications