ரியாத்தில் குழந்தைகளுக்கான டேலண்ட் ஷோ

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில், குழந்ைதகளின் திறனை வெளிக் ெகாண்டு வரும் டேலண்ட் 2007 என்ற நடன நிகழ்ச்சி டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

கேரள பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, இந்திய கலை, கலாச்சார சங்கத்துடன் இணைந்து டேலண்ட் 2007 எனும் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியினை டிசம்பர் 20 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் ரியாத் இந்திய தூதரக அரங்கில் நடத்த இருக்கிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர், ஜேக்கப் ஆண்ட்ரூஸ் 050- 2955492 அல்லது ஜெயராஜ் சங்கரன் 050- 2143358 எனும் தொலைபேசியிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+