இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மலுகு என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அப்பகுதி கட்டடங்கள் பயங்கரமாக ஆடின. வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் பீதியடைந்து தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.
நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications