காதலி ப்ரூனியை மணந்தார் பிரெஞ்சு அதிபர் சர்கோஸி
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபரானவர் சர்கோஸி. 53 வயதாகும் சர்கோஸி, தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து விட்டார். ஆனால் அவருக்கும், முன்னாள் மாடல் அழகி கார்லோ ப்ரூனிக்கும் (40) இடையே ஏற்பட்ட காதலால்தான் சர்கோஸிக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை உருவானதாக கூறப்பட்டது.
பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுந்தபோதிலும், சர்கோஸி தனது காதலைக் கைவிடவில்லை. படு தீவிரமாக ப்ரூனியை காதலித்து வந்தார் சர்கோஸி.
இந்த நிலையில் சர்கோஸிக்கும், ப்ரூனிக்கும் சனிக்கிழமை திடீர் திருமணம் நடந்தது. எல்சி அரண்மனையில் நடந்த இந்த திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இத்திருமணத்தை பாரீஸ் மேயர் பிரான்காய் லிபெல் நடத்தி வைத்தார். மணப்பெண் ப்ரூனி, வெள்ளை நிற உடையில் தேவதை போல காணப்பட்டதாக லிபெல் தெரிவித்தார்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications