இன்று சூரிய கிரகணம்-அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பார்க்கலாம்
Subscribe to Oneindia Tamil

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலா நேர் கோட்டில் வருவது தான் சூரிய கிரகணம். இதனால் பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நிலா மெல்ல மெல்ல தேய்ந்து ஒரு கட்டத்தில் நிலாவின் பின்னால் மறைந்து போகும். இதற்கு பல மதக் காரணங்கள் சொல்லப்படாலும் சூரிய கிரகணம் மிக அட்டகாசமான காட்சியாகும்.
இன்று ஏற்படும் சூரிய கிரகணம் முழுமையானது அல்ல. இதனால் சூரியன் முழு அளவில் மறையாது. இன்றைய கிரகணத்தை அண்டார்டிகாவில் முழுமையாக பார்க்க முடியும். தென் கிழக்கு ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் இதை அரைகுறையாக பார்க்க முடியும்.
21ல் சந்திர கிரகணம்:
அதேபோல வரும் 21ம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.
காலை 7.13 மணிக்கு தொடங்கி 8.56 மணிக்கு வரை இது நடக்கும். இதையும் இந்தியாவில் இருப்பவர்களால் காண இயலாது. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமே இதைக் காண முடியும்.
ஆகஸ்ட் 1ல் மீண்டும் சூரிய கிரகணம்:
மீண்டும் அடுத்த சூரிய கிரகணம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ஏற்படவுள்ளது. இதை ரஷ்யா, மங்கோலியா, சீனாவில் காண இயலும்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications