யு.எஸ்.: ராட்சத கிரேன் விழுந்து 4 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவில் ராட்சத கிரேன் உடைந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் 44 மாடிகளைக் கொண்ட பிரமாண்டக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதல் 19 மாடிகளைக் கட்டி முடித்துள்ளனர். கட்டுமானப் பணியில் ராட்சத கிரேன் ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த கிரேன் 15 மாடி கட்டடம் அளவுக்கு உயரம் கொண்டது. நேற்று மதியம் திடீரென அந்த ராட்சத கிரேன் உடைந்து கட்டடத்தின் மீது விழுந்தது. இதில் கட்டடம் நொறுங்கியது.
பயங்கர சப்தத்துடன் நொறுங்கி விழுந்த கிரேனின் இடிபாடுகளில் சிக்கி அங்கு வேலை செய்து கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
கிரேன் விழுந்ததில் அந்தக் கட்டடம் தவிர அருகில் இருந்த வேறு சில கட்டடங்களும் சேதமடைந்தன.
கிரேனின் இணைப்புக் கம்பி ஒன்று துண்டிக்கப்பட்டதால்தான் கிரேன் உடைந்து விழுந்ததாக கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications