ஷார்ஜா-ஹைதராபாத் ஏர் அரேபியா விமான சேவை!
Subscribe to Oneindia Tamil
துபாய்: ஷார்ஜாவை மையமாகக் கொண்டு இயங்கும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் அராபியா அக்டோபர் 27ம் தேதி முதல் தினமும் ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானங்களை இயக்கவுள்ளது.
தற்போது இந் நிறுவனம் அகமதாபாத், பெங்களூர், சென்னை, கொச்சி, கோழிக்கோடு, டெல்லி, மும்பை, நாக்பூர், திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு ஷார்ஜாவிலிருந்து தினசரி விமானங்களை இயக்கி வருகிறது.
இந்த வரிசையில் இந்தியாவில் ஏர் அராபியா சேவையைப் பெறும் 12வது நகரம் ஐதராபாத். சர்வதேச அளவில் இது 43வது நகரம்.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications