அணு ஒப்பந்தம் ரத்து-அமெரிக்கா அதிரடி, ரஷ்யா கண்டனம்
மாஸ்கோ: அமெரிக்க-ரஷ்ய அணு சக்தி ஒப்பந்தத்தை திரும்பப் பெறுவது என அமெரிக்க அரசு எடுத்துள்ள முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது, மிகப் பெரிய தவறு என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம் போல ரஷ்யாவுடனும் அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது ஜார்ஜியா விவாகரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பெரும் முட்டல்- மோதல் வெடித்துள்ளது.
இந் நிலையில், ரஷ்யா மீது கடுப்பாகியுள்ள அமெரிக்கா, இரு நாட்டு அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்து, அமெரிக்க நாடாளுமன்றத்திலிருந்து அதை திரும்பப் பெற்றுள்ளது.
இது மிகப் பெரிய தவறு என்று ரஷ்யா வர்ணித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் முடிவு, தவறானது,அரசியல் கலந்தது என்று நாங்கள் கருதுகிறோம்.
இப்போது எதற்காக இந்த முடிவை அமெரிக்கா எடுத்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது என்று ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யா- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் ரத்து என்பது நமக்கும் ஒரு எச்சரிக்கை பாடம் என்பதை இந்தியா கருத்தில் கொள்வது நல்லது.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications