யுஎஸ் நாடாளுமன்றத்தில் அணு ஒப்பந்தம் தாக்கல்
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்துக்கு ஐஏஇஏ, என்எஸ்ஜி ஆகியவற்றில் ஒரு வழியாக அனுமதி கிடைத்துவிட்டது.
இப்போது அதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும். இந்த ஒப்புதல் கிடைத்துவிட்டால் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்.
இந் நிலையில் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் புஷ்.
புஷ்ஷின் பதவிக் காலம் இந்தாண்டு இறுதிக்குள் முடிகிறது. அவரது அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து தனது பதவிக் காலத்திலேயே ஒப்புதலைப் பெற்று ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதில் தீவிரமாக உள்ளார் புஷ்.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications