For Daily Alerts
Just In
கிளிநொச்சியை சுற்றி வளைத்துவிட்டோம்-இலங்கை ராணுவம்

கொழும்பில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,
பிரபாகரன் தங்கியிருக்கும் கிளிநொச்சி நகருக்கு 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரத்தை இலங்கை ராணுவம் சுற்றி வளைத்துவிட்டது. ராணுவம் முன்னேறியுள்ள பகுதியில் இருந்து பார்க்கும் போது, கிளிநொச்சி நகரில் உள்ள சில கட்டிடங்கள் தெரிகின்றன.
விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது கூண்டில் அடைபட்ட விலங்கு போல இருக்கிறார். புலிகளிடம் இருந்து எங்கள் தாயக பகுதியை மீட்காமல் போர் ஓயாது. கிளிநொச்சி மீது அடுத்த வாரம் கடுமையாக தாக்குதல் தொடங்கும் என்றார்.