ஒசாமா பின் லேடன் இறந்துவிட்டார்-சர்தாரி தகவல்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சர்தாரி ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், பின் லேடன் குறித்து எங்களுக்குத் தெரியாது என அமெரிக்கா கூறலாம். எங்களை விட பின் லேடனை கண்டுபிடிக்கத் தேவையான வசதிகள் அவர்களிடம் உள்ளன.
எங்களது உளவு அமைப்புகளின் தகவலின்படி பின் லேடன் உயிருடன் இல்லை. இருக்கிறார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. உயிருடன் இல்லை என்பதற்கும் ஆதாரம் இல்லை. கற்பனைக்கும், உண்மைக்கும் நடுவில் நாங்கள் இருக்கிறோம்.
லேடனின் நடமாட்டம் எங்கும் இல்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதிலும் தெளிவான தகவல் இல்லை. ஆனால் அவர் இல்லை என்பது உளவு அமைப்புகளின் அனுமானம்.
பின்லேடன் குறித்த ஒரு தடயமும் இல்லை என்பதே இப்போதைக்கு உள்ள நிலவரம் என்று கூறியுள்ளார் சர்தாரி.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications