நேபாள ராணுவ தளபதி திடீர் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாள நாட்டு ராணுவ தளபதி ருக்மாங்கா கதவால் திடீர் என டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் குல் பகதூர் கத்கா புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் பிரசந்தாவின் பத்திரிக்கை ஆலோசகர் ஓம் சர்மா வெளியிட்டார்.
கதவாலை நீக்க சில காலமாகவே திட்டமிட்டு வந்தார் மாவோயிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசந்தா. ஆனால் இதை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்த்தன. இருப்பினும் அதை மீறி கதவால் நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான முடிவை எடுக்க கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தை பிரசந்தாவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மாதேசி மக்கள் உரி்மைக் கழகம், சிபிஎன் யுஎம்எல், சத்பவனா கட்சி, சிபிஎன் யுனைட்டெட் ஆகியவை புறக்கணித்தன.
தளபதி நீக்க முடிவை குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் அங்கீகரித்த பின்னரே அது அமலுக்கு வரும்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications