For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேஷிய தீவில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்தா: இந்தோனேஷியாவின் புளேரஸ் தீவில் அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

என்டே என்ற நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 புள்ளிகளாகப் பதிவானது. நிலததுக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதி்ப்புகள் குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை.

அமெரிக்காவிலும்..

அதே போல அமெரிக்காவின் சாண்டா கிளாரா கவுண்டியில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 2.2 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

நிலத்தடியில் சுமார் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X