ஒபாமா விஷம் விதைக்கிறார்-வீடியோவில் ஒசாமா

உலகம் முழுவதும் தேடப்பட்டு வரும் ஒசாமாவின் பேச்சு அடங்கிய புதிய வீடியோவை தோஹாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அல் ஜசீரா டிவி ஒளிபரப்பியது.
அதில் பேசும் ஒசாமா சவுதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒசாமா கூறுகையி்ல்,
ஒபாமா தனக்கு முன்பு ஆட்சி செய்த ஜார்ஜ் புஷ்ஷின் அதே கொள்கைகளைத் தான் பின்பற்றி வருகிறார். அவர் முஸ்லீம் உலகில், விஷ விதைகளை விதைத்து வருகிறார். அதனால் தான் தாலிபான்களுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் அரசுக்கு உதவி வருகிறார் என்று கூறியுள்ளார்.
ஒசாமாவின் இந்தப் பேட்டி கடந்த இரண்டு நாட்களில் அல்-கொய்தா வெளியிடும் இரண்டாவது வீடியோவாகும். நேற்று முன் தினம் விடீயோவாக வெளி வந்த ஒசாமாவின் தளபதி அய்மான் அல் ஜவகிரியின் பேட்டியில், கெய்ரோ வரும் ஒபாமாவை எகிப்து மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில், ஒபாமா முஸ்லிம் மக்களுடன் நெருக்கமாக, வெளிப்படையாக பேசி, பழகி வருகிறார். ஒபாமாவின் சாதனைகளில் இருந்து மக்களின் மனதை திசை திருப்பவே இந்த வீடியோ வெளியாகியுள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications