கீழே விழுந்து ஹில்லாரிக்கு முழங்கையில் காயம்!

Subscribe to Oneindia Tamil

Hillary Clinton
வாஷிங்டன்: கீழே விழுந்ததில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு விட்டதால் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், வீ்ட்டிலிருந்தபடியே தனது பணிகளைக் கவனித்து வருகிறார்.

புதன்கிழமை பிற்பகலில், தனது அலுவலகத்திலிருந்து வெள்ளை மாளிகைக்குச் செல்லும்போது திடீரென கீழே விழுந்தார் ஹில்லாரி. இதில் அவரது வலது முழங்கையில் அடிபட்டு விட்டது. உடனடியாக அவரை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார் ஹில்லாரி.

விரைவில் அவருக்கு முழங்கையில் அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் ஹில்லாரி, அங்கிருந்தபடியே தனது பணிகளையும் பார்த்து வருகிறார்.

ஹில்லாரிக்கு போன் செய்து அவரது உடல் நலம் குறித்து முதல் நபராக அதிபர் ஒபாமா விசாரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+