'என்டிடிவி அரேபியா' சானலுக்கு மூடு விழா

இனி ரம்ஜானுக்குப் பின்னரே மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத என்டிடிவி அரேபியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கனவே பலரை வேலையை விட்டு நீக்கி விட்டனர். மிச்சமிருப்போரும் கூட விரைவில் நீக்கப்பட்டு விடுவார்கள் எனத் தெரிகிறது.
பெரும்பாலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
பெருமளவில் செலவுகள் அதிகரித்ததே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றார்.
தற்போது என்டிடிவி அரேபியாவின் நிகழ்ச்சிகள் டெல்லியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியே சேனலின் சிக்கலுக்குக் காரணம் என்கிறார்கள். 8 முதல் 10 மில்லியன் டாலர் பணம் கிடைத்தால்தான் சேனலைக் காப்பாற்ற முடியுமாம்.
ஆசியாவின் மிகப் பெரிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் என்டிடிவி. பிரனாய் ராய் உருவாக்கிய இந்த சேனல் தற்போது என்டிடிவி இந்தியா, என்டிடிவி 24x7, என்டிடிவி புராபிட் உள்ளிட்ட சானல்களை இந்தியாவிலும், மலேசியாவில் அஸ்ட்ரோ அவனி என்ற சானலையும் வைத்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் என்டிடிவி அரேபியாவைத் தொடங்கியது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications