பிரான்சில் பர்தாவுக்கு அனுமதி இல்லை: சர்கோஸி
வெர்செல்ஸ் (பிரான்ஸ்): இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தாவுக்கு பிரான்ஸ் நாட்டில் அனுமதி தருவதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கூறியுள்ளார்.
இதை நாங்கள் மத சின்னமாக கருதவில்லை. மாறாக பெண்களை குறைத்து மதிப்படும் சின்னமாகவே கருதுகிறோம் என்று கூறியுள்ளார் சர்கோஸி.
வெர்சல்ஸ் நகரில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சர்கோஸி, பேசுகையில், துணி சிறைக்குப் பின்னால் கைதிகளாக இருக்கும் நிலையை எங்களது நாட்டு இஸ்லாமியப் பெண்களுக்குத் தர நாங்கள் விரும்பவில்லை.
தங்களது அடையாளங்களை இழந்து, அனைத்து விதமான சமூக வாழ்க்கையிலிருந்தும் துண்டிக்கப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. பிரான்ஸ் நாட்டு பெண்களின் கெளவரத்திற்கும், மரியாதைக்கும் நாங்கள் பங்கம் ஏற்படுத்த முடியாது.
எனவே பர்தாவுக்கு பிரான்ஸ் நாட்டில் அனுமதி தரும் பேச்சுக்கே இடமில்லை என்றார் சர்கோஸி.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications