மியான்மாருக்கு விரையும் வட கொரிய ஆயுத கப்பல்
Subscribe to Oneindia Tamil
சியோல்: பெருமளவிலான ஆயுதங்களுடன் வட கொரிய கப்பல் ஒன்று மியான்மாரை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தென் கொரியா கூறியுள்ளது.
அந்தக் கப்பலில் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவதாக தென் கொரிய உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தக் கப்பல் செல்வது அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்குத் தெரிந்தாலும் கூட யாரும் அதைத் தடுத்து நிறுத்தும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. யாராவது தங்களது கப்பலைத் தடுத்தால் அது போர் என்று ஏற்கனவே வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுதங்களுடன் வட கொரிய கப்பல் மியான்மார் நோக்கிக் கிளம்பியதை முதலில் அமெரிக்க ராணுவம்தான் கண்டுபிடித்து தென் கொரியாவை உஷார்படுத்தியது.
மியான்மார் தலைநகர் யாங்கோனை நோக்கி கப்பல் சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications