பபூவா நியூ கினியாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்
போர்ட் மோர்ஸ்பை: பபூவா நியூ கினியா நாட்டில் இன்று 6.7 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சற்று மேலே இருக்கும் நாடு பபூவா நியூ கினியா. சுமார் 63 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் நேற்று இரவு இந்திய நேரப்படி சுமார் 7.58 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி அதிகாலை 12.19 மணிக்கு)6.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது.
இந்த பூகம்பம் அந்த நாட்டின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பையில் இருந்து சுமார் 830 கிமீ தொலைவில் மையமிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போர்ட் மோர்ஸ்பையை சேர்ந்த பூகோள ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில்,
இந்த நிலநடுக்கம் ராபவுல் நகரில் அதிகம் உணரப்பட்டது. பாதி ராத்திரியில் தூங்கி கொண்டிருந்த மக்கள் வீட்டை விட்டு அலறியடித்து கொண்டு வெளியில் ஓடினர்.
சில சமயங்களில் 6.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் சுனாமி உண்டாகலாம் என்றும், அதனால் 100 கிமீ., தூரத்துக்குள் பாதிப்பை ஏற்படுதத்லாம் எனவும் பசிபிக் சுனாமி மையம் தெரிவித்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் மட்டும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் வரவில்லை.
இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எதுவும் தெரியவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications