17ம் தேதி இந்தியா வருகிறார் ஹில்லாரி
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், 17ம் தேதி ஐந்து நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
தனது பயணத்தின்போது, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருடன் ஹில்லாரி பேச்சு நடத்துவார்.
17ம் தேதி மும்பை வந்து சேரும் ஹில்லாரி, பின்னர் 19ம் தேதி டெல்லி செல்கிறார் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி தெரிவித்துள்ளார்.
மும்பையில், பல்வேறு இந்தியக் குழுக்களை அவர் சந்தித்து உரையாடுகிறார். தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.
டெல்லி பயணத்தின்போது மன்மோகன் சிங், எஸ்.எம்.கிருஷ்ணாவை ஹில்லாரி சந்திப்பார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் என பல்வேறு தரப்பினரையம் ஹில்லாரி டெல்லி பயணத்தின்போது சந்திக்கிறார்.
ஜூலை 21ம் தேதி தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு தாய்லாந்து கிளம்பிச் செல்கிறார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications